கொல்கத்தா மெட்ரோ ரயில்வே, ஐஐடி மெட்ராஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மெட்ரோ ரயில் பயன்பாடுகளுக்கான  இயக்க அமைப்புமுறைகள் ( ஐஎல்எம்) துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்வதற்காக, கொல்கத்தா மெட்ரோ ரயில்வே, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் (ஐஐடி மெட்ராஸ்) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்தியச் சூழல்களில் எல்ஐஎம் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறு, செயல்பாட்டுத் திறன் மற்றும் மொத்த செலவு தாக்கங்களை ஆராய்வதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். கள அளவிலான சரிபார்ப்பு மற்றும் செயல்பாட்டுத் தரவுகளை உருவாக்குவதற்கு வசதியாக, ஒரு மெட்ரோ ரயில் சோதனைத் திட்டத்தை இந்த ஒருங்கிணைப்பு முன்மொழிகிறது. மேலும், குறுகிய வளைவுகள் மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட பாதைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வழித்தடச் சூழல்களுக்கு எல்ஐஎம் அமைப்புமுறைகளின் ஏற்புடைத்தன்மை  குறித்தும்  இந்த ஆய்வு மதிப்பிடும்.மேம்பட்ட நகர்ப்புற ரயில் தொழில்நுட்பங்களில் உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதற்கும், மெட்ரோ ரயில் துறையில் புத்தாக்கத்தால் உந்தப்படும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் இந்த முன்முயற்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் விளைவுகள், நாடு முழுவதும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களில் மாற்று இயக்க அமைப்புமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் இந்த சோதனைகள் முக்கிய பங்கு வகிக்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.