தமிழ்நாடு சட்டக் கல்லூரிகள் – முழு விவரங்கள்

📱 தமிழ்நாடு சட்டக் கல்லூரிகள் – முழு விவரங்கள்📱

⚖️ 1. கல்லூரிகளின் எண்ணிக்கை:

  • அரசு சட்டக் கல்லூரிகள்: 15 (சென்னை புதுப்பாக்கம் மற்றும் பட்டறைப் பெரும்பூதூர் வளாகங்கள் உட்பட)
  • தனியார் சட்டக் கல்லூரிகள்: 12 (TNDALU அங்கீகாரம் பெற்றது)

🎓 2. வழங்கப்படும் படிப்புகள் (Courses):
1️⃣ 5-ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு (12th முடித்தவர்களுக்கு): B.A. LL.B. / B.Com. LL.B. / B.B.A. LL.B. / B.C.A. LL.B.

2️⃣ 3-ஆண்டு படிப்பு (Degree முடித்தவர்களுக்கு): LL.B.

3️⃣ முதுநிலைப் படிப்பு: LL.M. (11 முக்கிய பிரிவுகளில்)

📊 3. அரசு சட்டக் கல்லூரிகள் – இடங்கள் விவரம் (Seat Matrix):

  • சென்னை அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (321) | 5-ஆண்டு (241) = 562 இடங்கள்
  • மதுரை அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (181) | 5-ஆண்டு (171) = 352 இடங்கள்
  • திருச்சி அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (200) | 5-ஆண்டு (160) = 360 இடங்கள்
  • கோவை அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (200) | 5-ஆண்டு (160) = 360 இடங்கள்
  • நெல்லை அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (200) | 5-ஆண்டு (160) = 360 இடங்கள்
  • செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (80) | 5-ஆண்டு (160) = 240 இடங்கள்
  • வேலூர் அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (80) | 5-ஆண்டு (80) = 160 இடங்கள்
  • விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (80) | 5-ஆண்டு (80) = 160 இடங்கள்
  • தருமபுரி அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (80) | 5-ஆண்டு (80) = 160 இடங்கள்
  • இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி: 3-ஆண்டு (80) | 5-ஆண்டு (80) = 160 இடங்கள்
  • சேலம் அரசு சட்டக் கல்லூரி: 5-ஆண்டு மட்டும் = 80 இடங்கள்
  • நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி: 5-ஆண்டு மட்டும் = 80 இடங்கள்
  • தேனி அரசு சட்டக் கல்லூரி: 5-ஆண்டு மட்டும் = 80 இடங்கள்
  • காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி: 5-ஆண்டு மட்டும் = 80 இடங்கள்

🔹 மொத்த அரசு கல்லூரி இடங்கள்: 3-ஆண்டு (1,541) + 5-ஆண்டு (1,713) = 3,254 இடங்கள்

🏛️ 4. சீர்மிகு சட்டப் பள்ளி (SOEL – சென்னை பெருங்குடி):
(Honors படிப்புகளுக்கான சிறப்பு வளாகம்)

  • 5-ஆண்டு Honors (ஒவ்வொரு பிரிவிலும்): 156 இடங்கள்
  • 3-ஆண்டு LL.B. (Honors): 156 இடங்கள்
  • LL.M. முதுநிலை சட்டம்: 220 இடங்கள்

🏢 5. 12 தனியார் சட்டக் கல்லூரிகள்:

சென்ட்ரல் சட்டக் கல்லூரி, சேலம்
சரஸ்வதி சட்டக் கல்லூரி, திண்டிவனம்

அன்னை தெரசா சட்டக் கல்லூரி, புதுக்கோட்டை

ஜி.டி.என். (G.T.N.) சட்டக் கல்லூரி, திண்டுக்கல்

கே.எம்.சி. (KMC) சட்டக் கல்லூரி, திருப்பூர்

ஈரோடு சட்டக் கல்லூரி, ஈரோடு

எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி, தென்காசி

துளசி மகளிர் சட்டக் கல்லூரி, தூத்துக்குடி

முகில் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி

சர் ஐசக் நியூட்டன் சட்டக் கல்லூரி, நாகப்பட்டினம்

எஸ்.கே.பி. (S K P) சட்டக் கல்லூரி, திருவண்ணாமலை

ஆனந்தம் சட்டக் கல்லூரி, தஞ்சாவூர்

(குறிப்பு: தனியார் கல்லூரிகளில் 65% இடங்கள் அரசு கலந்தாய்வு மூலமும், 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீடு மூலமும் நிரப்பப்படும்).

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்