தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில்25 கொலைகள்,4 இரட்டைக் கொலைகள்,19 பாலியல் குற்றங்கள்

🔹🔸தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில்
25 கொலைகள்,
4 இரட்டைக் கொலைகள்,
19 பாலியல் குற்றங்கள்

– எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

📍. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை, கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.மாண்புமிகு முதல்வர் அவர்களே,இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்

காற்றில் பந்தததா அமைச்சர் ஆனந்தின் வாய்வழி உத்தரவு; சைதை அடையாறில் அகற்றப்படாத புதர்கள்- திடீர் பெருமழை பெய்தால் மக்களின் நிலை?

சென்னை:சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு