20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இப்போட்டியில் 10 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.இந்த வரலாற்றுச் சாதனை, இந்தியாவின் இளம் தடகள வீரர்களின் மன உறுதியையும், அவர்களின் தனித்துவமான திறமையையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.இந்த மகத்தான சாதனைகள், வரும் ஆண்டுகளில் மேலும் பல இளம் இந்தியர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடவும், சாதிக்கவும் ஊக்குவிக்கும் என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாதாவது:”20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த சிறப்பான செயல்திறன்  நமது இளம் தடகள வீரர்களின்மனஉறுதியையும், தனித்திறமையையும் காட்டுகிறது. இந்த சாதனைகள் வரும் ஆண்டுகளில் இன்னும் பல இளம் இந்தியர்களை விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளிக்கட்டும்.”

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.