இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. காப்பீட்டாளர்கள், பயனாளிகள் தாங்கள் பெற்ற மருத்துவச் சேவை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.பயனாளிகள் தங்களுக்கு அனுப்பப்படும் தானியங்கி குறுஞ்செய்தி இணைப்புகள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீடுகள் அல்லது இஎஸ்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களின் கருத்துகளை எளிதாகப் பதிவு செய்யலாம். ஸ்மார்ட்போன் மூலம் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்களது காப்பீட்டு எண்ணை உள்ளிட்டு, சில நொடிகளிலேயே தங்களது கருத்துகளைத் தெரிவிக்க முடியும். இது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதி செய்கிறது.தலைமையகம், மண்டல அலுவலகங்கள், உள்ளூர் சுகாதார மையங்கள் என மூன்று நிர்வாக நிலைகளில் டிஜிட்டல் தகவல் பலகைகள் மூலமாக இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சேவையின் தர மதிப்பீடு 3-க்கும் கீழ் குறையும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்கான இஎஸ்ஐசி-யின் உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்