பசுமை வரியை 200% ஆக உயர்த்த முடிவு

பசுமை வரியை 200% ஆக உயர்த்த முடிவுஅண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் கனிமங்களுக்கான பசுமை வரியை 50%-ல் இருந்து 200% ஆக உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் TK பிரபு உத்தரவிட்டுள்ளார்.இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்படும். பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மாசுபாட்டை ஏற்படுத்துவதால் அதன் மீது விதிக்கப்படும் வரியே பசுமை வரி எனப்படுகிறது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச