ராசிபுரம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்; 2 பேர் கைது
📍. நாமக்கல்: ராசிபுரம் அருகே கடந்த 11ம் தேதி துப்பாக்கி முனையில் 19 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைதுராஜகுகன் (22) மற்றும் அஜித்குமார் (22) ஆகிய இருவரை கைதுஅவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 9½ சவரன் நகைகள், அவர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்






