தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2 பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க பொருளாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற 16வது வார்டு உறுப்பினருமான எஸ்.நெடுஞ்செழியனை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது நிருபர் சுகுமார் வழங்கினார். உடன் செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் உள்ளார்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






