இனி மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது!
இனி இப்படித்தான்!இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், சளி, இருமல் ‘சிரப்’ மருந்துகளை வாங்க முடியாது!மருந்து விதிகளின் கீழ், சிரப் மருந்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விதிவிலக்கை நீக்கியது ஒன்றிய அரசு.இதன்படி, மருந்தகங்கள் தன்னிச்சையாகச் சிரப் மருந்துகளை பொதுமக்களுக்கு விற்கத் தடை







