பாங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து 4.8 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஆண் பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது அவரிடமிருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 4.862 கிலோ போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது பணத்திற்காக தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்தி வந்ததாக ஒப்புக் கொண்டார்.

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்