வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு உதவிடும் வகையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மண்டல அதிகாரிகளை நியமிக்க உள்ளது.

2026 ஜூலை 1-ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவிடும் வகையில் இந்த நியமனம் நடைபெறவுள்ளது. இந்த சட்டத்தை சுமூகமாக செயல்படுத்த ஏதுவாக இந்த மண்டல அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாகவும் வள அதிகாரிகளாகவும் செயல்படுவார்கள். மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இச்சட்டத்தின் அமலாக்கம் அறிவுசார் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுதல், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், சட்ட அமலாக்கத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த நியமனம் வகை செய்கிறது.

இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு ஊரக மேம்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்பு அறிமுகப் பயிற்சித்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் தொழல்நுட்பம் சார்ந்த நிர்வாக அமைப்புகள் குறித்தும் விரிவாக  எடுத்துரைக்கப்பட்டது. ஊரக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமையில், இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.