முதலமைச்சர் விஜய் வருகிறார் என்பதால் வாடகை சோபா வாங்கிப் போட்டோம்

முதலமைச்சர் விஜய் வரப்போகிறார் என்பதால் வாடகை சோபா வாங்கிப் போட்டோம். அடுத்த நாள் அதை கொண்டு போயிட்டாங்க. வேறு எந்த சோபாவும் எங்களுக்குத் தெரியாது”இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும், தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஒத்துழைப்போம்திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்!…

➤ 1967ம் ஆண்டு முதல் சுமார் 60 வருடங்கள் திமுக கூட்டணியில் பயணித்த ஐயூஎம்எல் விலகியது

➤ திமுக கூட்டணியில் எப்போதும் ஐயூஎம்எல் கட்சிக்குத் தான் முதன் முதலில் தொகுதி உடன்பாடு செய்யப்படும்

➤ தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியது

➤ இடதுசாரிகள், காங்கிரசை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல் கட்சி

➤ சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தவெக அமைச்சரவையில் இணைந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்

➤ சென்னையில் நடைபெற்ற ஐயூஎம்எல் மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு

➤ திமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளது ஐயூஎம்எல்ஐயூஎம்எல் கட்சியின் எம்எல்ஏ ஷாஜகான் தற்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக உள்ளார்

➤ திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து வரும் 27ம் தேதி முடிவெடுக்கிறது மதிமுக

➤ சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹோர்முஸை கடந்தது 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்

“பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க

காசாவில் சராசரியாக நாளுக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் இஸ்ரேல்பலியாகும் குழந்தைகள்

காசாவில் சராசரியாக நாளுக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் இஸ்ரேல்பலியாகும் குழந்தைகள் 📍. காசாவில்