இந்தியாவால் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?”
-அவசர உதவி கோரி பாலஸ்தீனம் அரசு உருக்கம்’IF NOT INDIA, THEN WHO?’
“இந்தியாவும், இந்திய மக்களாலும் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?”காசா, மேற்கு கரையில் முற்றுமுழுதாக சீர்குலையும் நிலையில் உள்ள சுகாதாரத்துறையை காப்பாற்ற, இந்தியாவின் Aarogya Maitri திட்டத்தின் கீழ், அவசரமாக $100 மில்லியன் மதிப்பிலான உதவிகளை வழங்குமாறு பாலஸ்தீனம் உருக்கமான கோரிக்கை.







