சென்னை நந்தனம் மெட்ரோ அருகே இன்று அதிகாலையில் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து; ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் சாலை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தும் இந்த வழியாக தினமும் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகங்கள் ஒட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து ஏற்கனவே போக்கு வரத்து போலீசார் இடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என கூறப்படுகிறது
இந்தநிலையில், சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் இப்ராஹிம் (30) தனது காரில் இன்று காலை 5:30 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு கார் வேகமாக வந்ததால் மோதலைத் தவிர்க்க வலது புறமாக காரை வேகமாக திருப்பிய போது அப்போது, எதிர்பாராத வேலையில் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
தடுப்புகளில் கார் மோதியதால், பள்ளத்திற்குள் முழுவதுமாக விழாமல் தொங்கிய நிலையில் நின்றதால் பயத்தில் கார் ஒட்டுனர் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு இதனை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கிய ஓட்டுநரை காப்பாற்றினார்கள் நல்ல வேலை ஓட்டுநர் இப்ராஹிம் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை மற்றும் பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் நீண்ட நேரம் போராடி காரை மீட்டெடுத்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.