அண்மை செய்தி
தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனப்படுத்துதல் தொழிற்சாலையில் அமோனியா கசிவு காரணமாக நேரிட்ட உயிரிழப்புகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 ஜூன் 21 அன்று இறால் பதனப்படுத்துதல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்தும் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, அது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இச்சம்பவத்தின்போது, ஊழியர்கள் அருகிலுள்ள அறையில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தி உண்மையெனில் இது மனித உரிமைகளை மீறுவதாக ஆணையம் கருதுகிறது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொழிலாளர்களின் உடல்நிலை, உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட உள்ள நிவாரண நிதி உள்ளிட்ட தகவல்கள் அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஜூன் 22 அன்று ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, சம்பவம் நடைபெற்றவுடன் சென்னை, திருவள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 59 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை

தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்

தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை அங்கீகார

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுசென்னை ஜி.எஸ்.டி. சாலையில்,

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்