சிங்கப்பெண்’ படைக்கான பிரத்யேக தொலைபேசி அழைப்பு எண் ‘1091’ என அறிவிப்பு
. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் ‘1091’ என அறிவிப்பு
ஏற்கனவே செயலில் உள்ள 112 அவசர கால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிப்பு







