இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியமும் இணைந்து நடத்தும் புனித தோமா புகழ் விழா 2026

“தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.” யோவான் 20:28நமது ஆண்டவரும் உலக இரட்சகருமான இறைவன் இயேசுவின் அன்பை இந்திய மண்ணிற்கு சுமந்து வந்து இரத்த சாட்சியாக மறித்த 1976 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்து இந்திய திருச்சபை பிறந்த நாளாக உலக திருச்சபை கொண்டாடும் வேளையில் உலகிற்கு “இயேசுவே கடவுள்” என அறிவித்த பழமையான சரித்திர புகழ் பெற்ற முதல் இந்திய மிஷனரி புனித தோமா என்பதை இந்திய திருச்சபை இன்னும் அறியாமல் இருப்பதை உணர்த்தும் வண்ணம் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியம் செயல்படுகிறது. மேலும், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் செயல்படும் நமது நற்செய்தியாளர்களை ஊக்குவிக்க “புனித தோமா புகழ் தரிசன விதை” குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதத்திற்கு ஒரு விதை என நிர்ணயித்து மாதம் ஒரு மாவட்டத்திற்கு அளித்திட இருக்கிறோம்.
ஆகவே, நமது அனைத்து மாவட்ட தலைவர் திருத்தொண்டர் அனைவரும் தவறாமல் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம். இவன் பேராசிரியர் இறைமொழியன்.
குறிப்பு: விதை புத்தகமாகவும் ரொக்கமாகவும் அமையும்.
நாள் 3.7.26 வெள்ளிக் கிழமை காலை 9:30 மணி
இடம்: சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடம் மினி ஹால், மதனந்தபுரம், போரூர் சென்னை 125,
தொடர்பு: சகோ. சாலமோன் – 9444155528, சகோ. வில்லியம்ஸ் – 9840544633, போதகர். ராஜசேகரன் – 9751762793.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.