சென்னையின் பழைய 169வது வட்ட திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இ.எல்லப்பன் 3ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (25ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் காலை சிற்றுண்டி, மதியம் உணவை அவரது மகனும், சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எ.கௌதம் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கினர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






