தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை நிலைநிறுத்த, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.வலுவான உள்நாட்டுக் கொள்கைகளை வடிவமைப்பது, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம், மீள்திறன் கொண்ட எரிசக்திக்கான உற்பத்தி அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் அந்தக் கட்டுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:2026-ல் இந்தியா, பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வேளையில், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக உலகின் தென் பகுதியில் உள்ள வளரும் நாடுகளை நிலைநிறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் குறிப்பிட்டுள்ளார்.வலுவான உள்நாட்டுக் கொள்கைகள், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மூலம், மீள்திறன் கொண்ட எரிசக்தி உற்பத்தி அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் எடுத்துரைக்கிறார்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்