போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான போராட்டம்

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான போராட்டம் பழக்கத்திற்கு எதிரான போராட்டம் தனிநபர்களிடமிருந்து தொடங்கி நாடு தழுவிய இயக்கமாக வளர வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். போதை இல்லாத இந்தியா என்ற இலக்கைக் கட்டமைக்க கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகள், குடிமைச் சமூகம் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 31-வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அப்பல்கலைக்கழகம், ‘போதைப்பொருள் இல்லாத பாரதம் தொடர்பான மாநாட்டை இன்று (28.06.2026) நடத்தியது. இதில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கல்வி, உற்பத்தித்திறன், சமூக ஒற்றுமை, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில், கர்நாடகாவில் நடைபெறும் தேசிய போலியோ ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் துணைத் தலைவர் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி சொட்டு மருந்தை வழங்கினார். மேலும், பல ஆண்டுகளாக ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், அதன் முன்னாள் துணைவேந்தர்களை அவர் கௌரவித்தார்.

ராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, பக்கத்து வீட்டின் கிணற்றில் சடலமாகக் கண்டெடுப்பு

ராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, பக்கத்து வீட்டின்

இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்த வங்கதேசம்

இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை சீனாவிடம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்த வங்கதேசம்

சென்னையில் தமிழக மக்கள் மாற்றுத்திறனாளிகள் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத் திறப்பு விழா

தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ‘சர்வதேச குறு, சிறு,