3 நாட்களுக்கு பொறுப்பு அதிகாரிகள்!…
👉தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு. சென்னை சென்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்.
👉3 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும்
பொறுப்பு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம். வழக்கமாக கூடுதல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பு கண்காணிப்பாளர்களாக செயல்படுவர். இந்த முறை புதிய காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமனம்







