தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், இயக்குநர்கள் பா. சிவந்தி ஆதித்தன் மற்றும் பா. ஆதவன் ஆதித்தன்,இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவரும், செயல் தலைமை ஆசிரியருமான கல்லி பூரி செய்தி இயக்குநர் மற்றும் தலைவர் சுப்ரியா பிரசாத், முதுநிலை ஆசிரியர் அக்ஷிதா நந்தகோபால், இணை ஆசிரியர் பிரமோத் மாதவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






