🛡️நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு அறை போல அலங்கரித்த விவகாரத்தில், அனுமதியின்றி வெளிநபர்களை அனுமதித்த TTE சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
- இந்தச் சம்பவம் பாதுகாப்பு விதிகளையும், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) விதிமுறைகளையும் மீறியுள்ளதாகக் கூறி,
- அந்த தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







