அண்மை செய்தி
அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வியட்நாம் நாட்டில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகப் புதிய தகவல்கள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்’ (Endangered Species Act – ESA) முக்கிய விதியை டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது வியட்நாம் படகு விபத்தில் சிக்கிய இந்தியர்கள் யார்?

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம்

தமிழக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total Fertility Rate) 1.3 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் மாநிலம் படிப்படியாக முதியவர்கள் அதிகம் வாழும் சமூகமாக (Ageing Society) மாறி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய மக்கள் தொகை நிலையைச் சமமாகத் தக்கவைக்கக் குறைந்தபட்சம் 2.1 என்ற பிறப்பு விகிதம் தேவைப்படும் சூழலில், தமிழகத்தில் இது பெருமளவில் சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது 100-இல் 14 பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் ஐந்தில் ஒருவர் முதியவராக இருக்கும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருக்கும் பொருளாதார, சமூகக் காரணங்களையும், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழல்களையும் முழுமையாக ஆய்வு செய்து அதற்கேற்பத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் துல்லியமாகப் பின்பற்றியதற்காகப் பாராட்டுவதைத் விடுத்து, புதிய தொகுதி மறுசீரமைப்பின் (Delimitation) மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனை வழங்குவது போல் இது அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்

அரசு அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்

வியட்நாம் நாட்டில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகப் புதிய தகவல்கள்

வியட்நாம் வியட்நாம் நாட்டில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது,

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம்

தமிழக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித்

அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்’ (Endangered Species Act – ESA) முக்கிய விதியை டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது

அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அழிந்து வரும்

மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டுவது சம்பந்தமாக

மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய