சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக (டீன்) டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் 2026 ஜூலை 13 முதல் பொறுப்பேற்றுக்கொண்டார். சிறந்த கல்வியாளரும் நிர்வாகியுமான இவர், முன்னதாக இக்கல்வி நிறுவனத்தின் உடலியல் துறை இயக்குநர் பேராசிரியர், துறைத் தலைவர், துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளார். மேலும் பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேசிய டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம், நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல், துறைசார் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தரமான, நெறிமுறையான சுகாதாரத்தை உறுதிசெய்தல் ஆகியவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &