📍. டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் உடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தை!
பேச்சுவார்த்தை நடுநிலையான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்று CJP தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து 2வது முறையாக சந்திப்பு. கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்ததாக CJP தெரிவிப்பு.







