இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவை
மட்டும் அப்பாவை விடுங்கள் :

போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த குழந்தை
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் அருண் தலைமையில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுப்பட்டனர்.

அப்போது ஒரு ஸ்கூட்டரில் 2 பெண் குழந்தையுடன் கணவன் மனைவி என 4 பேர் வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காத்திருந்த சிறுமியில் ஒருவர் போக்குவரத்து ஆய்வாளரிடம் சார் அங்க பாருங்க.

நிறைய பேர் ஹெல்மெட் போடாம போறாங்க. எங்கள மட்டும் நிறுத்தி வச்சிருக்கீங்க. எங்க அப்பா பாவம் சார்.

விட்ருங்க என மழலை மொழியில் பேசினாள்.

அப்போது ஆய்வாளர் . கீழே விழுந்தா என்னாகும். தலையில் அடிபட்டு ரத்தம் வரும். அதனால்தான் ஹெல் மெட் போட சொல்கிறோம் என கூறி புரிய வைத்தார்.

அதற்கு சிறுமி மன்னிக்கவும் சார், இனி எங்க அப்பாவை ஹெல்மெட் போட சொல்றேன். இந்த ஒரு தடவை மட்டும் விடுங்க சார் என சொல்லிய சிறுமியை பார்த்து பேனா பென்சில் பரிசாக கொடுத்து சிறுமிக்கு கைகொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர் இன்ஸ்பெக்டர் உட்பட அந்த போக்குவரத்து போலீசார்💐

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.