சென்னை வந்தார் ராகுல்காந்தி

சென்னை:
மாமல்லபுரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவான இன்று இதில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்த இன்று காலை 9.50 மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.
பயிற்சி முகாம் நிறைவில் பங்கேற்கும் அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

சென்னை வந்தார் ராகுல்காந்தி