ஆவடி:
சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி சேப்பா அகாடமியில் நடைபெற்றது.
இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், போட்டிகளை நடத்துவது குறித்தும் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் தேசியத் துணைத் தலைவராக டாக்டர். சங்கீதா, மாநில பொதுச் செயலாளராக சிலம்பம் ரஜினி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு தேசிய, மாநில நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






