ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர் பாட்டில் தேவை ஏற்கனவே உள்ள ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.  இந்திய ரயில்வேயில் ரயில் நீருக்கான தேவை, அவசியத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் புதிய ரயில் நீர் ஆலைகளை அமைக்கும் பொறுப்பு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் 1 லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்வதற்கான ரயில் நீர் ஆலையை அமைப்பதற்கு சுமார் ரூ.10 கோடி செலவாகிறது. செங்கல்பட்டு அருகே பாலூர் உட்பட நாடு முழுவதும் 19 இடங்களில் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.இத்தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.