சமூக சேவகர் அலாட் ஆறுமுகம் பிறந்தநாள் விழா; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

ஆவடி:
சென்னை ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரில் சமூக சேவகர் அலாட் ஆறுமுகம் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரேவதி ஆறுமுகம் தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் பிரகாஷ், தளபதி ஆகியோர் சார்பில் அலாட் ஆறுமுகத்திற்கு ஆள் உயர மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக சேவகர் அலாட் ஆறுமுகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜி, ஜெயபால், பிரகாஷ், ரஞ்சித், ராமு மற்றும் திமுக நிர்வாகிகள் செல்லா, சேகர், குமார், சமூக சேவகர்கள் கார்த்திக், ஜெயராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.