தேவையில்லாமல் எனது கணவரை இழுக்க வேண்டாம்: எம்.எல்.ஏ. லீமா ரோஸ் எம்எல்ஏ காட்டம்

சென்னை:
எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கூறியுள்ளார்.
சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு. அமைச்சர் ஆதவ் அர்ஜூனை நோக்கி பேசும்போது அவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் குறித்து பேசினார்.
இதனால் வேதனையடைந்த லால்குடி எம்.எல்.ஏ.வும், மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் கூறும்போது, சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலர் லாட்டரி குறித்து பேசி அவர்கள் செய்த தவறை மறைக்கின்றனர். அதற்காக லாட்டரி என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
என் கணவர் வேறு மாநிலத்தில் தொழில் செய்து வருகிறார். எந்த அரசு வந்தாலும் நாங்கள் வரி செலுத்தி வியாபரம் செய்து வருகிறோம். அண்ணா ஆட்சியில் லாட்டரி தொழில் கொண்டு வரப்பட்டது. லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்துவது போன்று பேசுகிறார். நாங்கள் சட்டரீதியாக உரிமம் பெற்று தொழில் செய்கிறோம்.
சட்டவிரோத வகையில் லாட்டரி தொழில் எதுவும் செய்யவில்லை. எந்த அமைச்சர் கேள்வி கேட்டாரோ அவருக்கு பதில் அளிக்க வேண்டும். தேவையில்லாமல் எனது கணவரை இழுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்

காற்றில் பந்தததா அமைச்சர் ஆனந்தின் வாய்வழி உத்தரவு; சைதை அடையாறில் அகற்றப்படாத புதர்கள்- திடீர் பெருமழை பெய்தால் மக்களின் நிலை?

சென்னை:சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு

130 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை:சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்