சென்னை:
மலக்குழி, விசவாயு மரணங்களை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரறவு பல்கலைக்கழகத்தில்£ துப்புரவுப் பொறியியல் துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இன்று கோரிக்கை முழக்க போராட்டம் தென்சென்னை மாவட்ட தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் நாகை வி.பி. மாலி எம்.எல், சிறப்பு தலைவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.« க.மகேந்திரன், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதிதமிழர் கட்சி கு.ஜக்கையன், சபாய் கரம் சார் அந்தேனலன், வழக்கறிஞர் எஸ்.சரவணன், தமிழ் புலிகள் கட்சி பொருளார் சி.பேறறிவாளன், ஆதி தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச் செயலாளர் க.சாமிநாதன், துணை பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில செயலாளர் கா.வேணி, தென் சென்னை மாவட் செயலாளர் கே.மணிகண்டன், மனித உரிமை இயக்க எஸ்தர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






