அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமித்ஷாவின் அதிரடி : தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கும்

புதுடெல்லி:
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம் என அண்ணாமலை கூறினார். பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததை அண்ணாமலை விமர்சித்தார். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு நிர்மல்குமார் அதிமுகவில் ஐக்கியமானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவினர் பாஜகவில் இணைந்தபோது இனித்தது; பாஜகவினர் அதிமுகவில் இணைவது கசக்கிறதா என செல்லூர் ராஜுவும் பதிலடி தந்தார்.
மத்தியில் ஆளும் கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்துகொள்ளக்கூடாது என்றும் செல்லும் ராஜு கடுமையாக விமர்சித்திருந்தார். நான் கருணாநிதி, ஜெயலலிதா போன்று பெரிய தலைவர் என அண்ணாமலை பேசினார். கட்சித் தலைவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிட முடியாது என்று அதிமுக தாக்கியது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசியத் தலைவர் கூறினால் பதவி விலகுவேன் என்றும் அண்ணாமலை பேசினார். திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை என அண்ணாமலை பேசியிருந்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
பாஜக – அதிமுக உறவில் விரிசல் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த பாடுபட்டு வருகிறோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. எங்கள் பலம் குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கை கொடுக்கும். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.
பாஜகவின் முக்கிய அதிகார மையமாக இருக்கும் அமித்ஷா அதிமுகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்திருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை