பால் வளத்துறை அதிரடி: அம்பத்தூர் பால் பண்ணையில் பால் அனுப்ப கால தாமதம். அதிகாரிகள் பணியிடைநீக்கம்

சென்னை:
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக சில இடங்களுக்கு ஆவின் பால் அனுப்ப காலதாமதமானது. பால் அதிகாலையில் விநியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால், சில விநியோகஸ்தர்கள் சரியாக விநியோகம் செய்யாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும், உதவி பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இயந்திர கோளாறு மற்றும் பால் அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு கடுமையா நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400