செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல்ராஜை மரியாதை நிமித்தமாக மாவட்ட நிருபர் அருண்குமார் சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வழங்கினார்.

கினியாவில் குப்பை மேடு திடீர் சரிவு; 30 பேர் பரிதாப பலி
கோனாக்ரி:கினியா நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில்






