குறுத்தோலை ஞாயிறை முன்னிட்டு சின்னமலை புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையார் திருத்தலத்தில் நடைபெற்ற திருப்பலி நடைபெற்றபோது எடுத்தபடம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





