அதிகரிக்கும் கொரோனா: மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை?

சென்னை:
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து காணொளி முறையில் மாநில அமைச்சர்கள், சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் ஒழிந்தபாடில்லை. தொடர்ந்து தாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் 1500 என்று இருந்து தொற்றின் எண்ணிக்கை இன்று 5000ஐ கடந்துள்ளது. ஒவ்வொரு நாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பாக கண்ணொளி முறையில் அமைச்சர்கள் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஏற்கனவே பொது இடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும் அறிவுறுத்தல் தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
அப்படி இருந்தும் கூட எல்லாரும் அதை கடைபிடிக்காதது காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் மாநில மருத்துவ அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.