சட்டசபையில் இருந்து பா.ஜ.கவினர் வெளிநடப்பு

சென்னை:
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை வழக்கம்போல் கூடி நடைபெற்று வந்தது. அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித்ஷா குறித்து தவறாக பேசியதாகவும், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்து பா.ஜ.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவையில் நேற்று முன்தினம் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஐ.பி.எல். டிக்கெட் குறித்து கேட்டகேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலில் அமித்ஷாவின் மகன் உங்கள் நண்பர்தானே. நீங்கள் தான் பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அவைக்குறிப்பில் இருந்து நீங்க வேண்டும். உதயநிதி பேசும்போது மாண்புமிகு என்று குறிப்பிடாமல் வெறும் அமித்ஷா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல்வர் இதுபற்றி கூறும்போது திரு என்று குறிப்பிட்டதாக கூறுகிறார். உதயநிதி கூறியதை அவைக்குறிப்பில் இருந்துநீக்க கோரி தான் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசும்போது, கோவை மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகறிது. இந்த பிரச்சனை குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.