பா.ஜ.க. சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கைய்யா, மாவட்ட பா.ஜ.க. பொறுப்பாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட பா.ஜ.க. தலைவர் என்.தனசேகர் மற்றும் சிறுபான்மை அணி மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பிர்தொஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் டாக்டர் டி.பி.வர்கீஸ் லின்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






