இன்று 52வது பிறந்தநாள் காணும் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் ஆ.இருதயராஜ் அவர்களுக்கு தமிழன் தி.மு. காமராஜ் ( காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் தி.மு.க.), கோட்ரஸ் எஸ். பாண்டியன், வழக்கறிஞர் டாக்டர் டி.பி.வர்கீஸ் லின்சன்(பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்) மற்றும் வழக்கறிஞர் செந்தமிழன் ஆகியோர் தகவல் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






