ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் : எல்லையில் நிலைமை சீராக உள்ளதால் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடப்போம்…

எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது சீன வெளியுறவு அமைச்சர், “இந்திய – சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் சீராக இருக்கிறது என்றும் இருப்பினும் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து இருதரப்பும் ஒத்துழைக்க ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து எல்லை உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் கூறியிருந்தார்.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா, சீனாவுக்கு இடையே நீடித்துவரும் மோதல் போக்கிற்கு இடையே சீன வெளியுறவு அமைச்சர் இவ்வாறாக கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் மாற்றியது.

அதனால் எல்லைப் பிரச்சினை மீண்டும் பூதாகரமானது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சு கவனம் பெறுகிறது.

கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், பெலாரஸ், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.