கே.கே. நகர் மின்சார வாரியமே நடவடிக்கை எடு

சென்னை மாநகரம் கேகே நகர் தெற்கு பகிர்மான உட்பட்ட மேற்கு ஜாபர்கான் பேட்டை ஜம்புலிங்கம் தெரு ஆகிய தெருக்களில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள வீடுகளுக்கு வான் வழியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்புலிங்கம் தெருவில் ஆறு சிமெண்ட் போஸ்ட்டு கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது மேலும் வீடுகளில் செல்லும் மின் கேபிள்கள் மற்றும் வயர்கள் அடிக்கடி அறுந்து விழுகிறது. வான் வழியாகச் சொல்லும் மின் இணைப்புகளை அகற்றி தரை வழியாக மின் இணைப்புகளை வழங்க கேட்டு கொள்கிறோம்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு