மின்கம்ப்த்தில் கட்டப்பட்ட விளம்பரம் பலகை : எப்போது அறுந்து விழும் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை : சைதாப்பேட்டை ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள மின்கம்பத்தில் இணைத்து கட்டித் தொங்கவிடப்பட்ட விளம்பரப் பலகை (பேனர்) அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பின் வரும் ஆபத்தை உணராது இத்தகைய செயல் அங்குள்ள சிறு வியாபாரிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வந்து செல்லும் பாதையில் கட்ட பட்ட விளம்பர பேனர் சட்டத்திற்கு புரம்பானது.

சென்ற மாதம் ஏப்ரம் 14ல் நடந்த நிகழ்வின் விளம்பர பேனர் இதுனால் வரையில் அகற்றப்படாமல் உள்ளது. அது மட்டும் இல்லாது ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் விளம்பர பேனர் கட்ட யார் அனுமதி கொடுத்தது ? அங்குள்ள சிறு வியாபாரிகள் பலமுறை சொல்லியும் விளம்பர பலகை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இது குறித்து சென்னை மின்சார வாரியமும் அரசும் நடவடிக்கை எடுக்குமா?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65