மத்திய அமைச்சர் L.முருகன் அவர்களை சைதாப்பேட்டை மார்கெட் A.தேவராஜ் சந்திப்பு

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் L. முருகன் அவர்களை மார்கெட் A.தேவராஜ் அவர்கள் (தமிழ்நாடு பி.ஜே.பி. பொதுக்குழு உறுப்பினர்) அவர்கள் இல்லத்தில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் வழக்கறிஞர் டாக்டர் டி.பி. வர்கீஸ் லின்சன் (பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்) உடன் இருந்தார்.

மத்திய அமைச்சர் L.முருகன் அவர்களை சைதாப்பேட்டை மார்கெட் A.தேவராஜ் சந்திப்பு