அண்மை செய்தி
ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் IIT Madras Launches Advanced Ocean Engineering Research Facility Funded by Mazagon Dock Shipbuilders Limited தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது. சட்டப்பேரவையில் 44 ஆக குறையும் அதிமுகவின் பலம் CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

78 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் : அமைச்சர் நமச்சிவாயம்

புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது. பயிற்சி வகுப்பை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசியதாவது:- புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அரசின் முடிவின்படி 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் நடைமுறை யில் உள்ளது. பிற வகுப்புகளையும் இத்திட்டத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப் பட்டது. முதல் கட்டமாக 127 பள்ளிகளை சி.பி.எஸ்.இ. திட்டத்துக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். இதில் எவ்வித ஆய்வுமின்றி 78 பள்ளிகளை மாற்ற அனு மதி கிடைத்துள்ளது. பிற பள்ளிகளுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சம்பளம், கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் சிறப்பாக இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். இந்த நிதி பயனுள்ளதாக மாற மாநில மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிரமப்பட்டு படிக்கும் மாண வர்களுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்க வேண்டும். கல்வியில் புதிய நுணுக்கங்களை பயன்படுத்தி மாணவர்களை திறமை மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளு டன் போட்டி போட்ட தேர்ச்சி விகிதத்தை ஆசிரியர்கள் பெற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகம் வாங்கி நிதி ஒதுக்கி தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்டாக் புதிய கமிட்டி உருவாக்கி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியி டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்