அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம் : தொடர் 2

சிந்தனைத்திறன்

ஆனால், மனிதனுடைய சிந்தனைத்திறன் அவனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்துக்காட்டுகின்றது. சிறிய மனிதன் பெரிய யானையை அடக்கி ஆள்கிறான். கொடிய சிங்கம், புலி, கரடி போன்றவை இவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்குகின்றன. இவன் சொல்லுகின்றபடியெல்லாம் ஆடுவதை நாம் சர்க்கசில் காணுகின்றோம். உயிரினங்கள் அனைத்தும் இவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகின்ற. அகில உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் இவன் அடக்கி ஆள்கின்றான். மனித இனத்தை எதிர்த்து மேற்கொள்ளக்கூடிய உயிரினம் எதுவுமே இல்லை. இவனே உருவத்தால் மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியவன் அல்லன். இது எவ்வாறு நடைபெறுகிறது? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இந்த கேள்வி உள்ளத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உடலின் ஆற்றல் என்பது வேறு; உள்ளத்தின்  ஆற்றல் என்பது வேறு. உடலின் ஆற்றலோடு  ஒப்பிடுகையில் இவனைவிட மற்ற உயிரினங்கள் வெற்றியடையக் கூடியனவாக  இருக்கின்றான். இதுவே உலக நடை முறையாகவும் இருக்கின்றது. அப்படியானால் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத உள்ளத்தின் ஆற்றல் இவனுக்கு எங்கிருந்து வருகின்றது? உள்ளம் என்றால் என்ன? அந்த உள்ளம் மனிதனுக்கு மட்டுமே சிறப்பு ஆற்றலாக விளங்குவது எவ்வாறு? உடலையும், உயிரையும் தாண்டி மூன்றாவது பொருளாக உள்ளம் விளங்குவது எவ்வாறு? உள்ளம் என்பது ஓர் உறுப்பா? அது உள்ளே இருக்கும் உறுப்பா? இவனுக்கு மட்டுமே உரியச் சிறந்த உறுப்பா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

உள்ளம் என்பது பற்றி நாளை தொடர் பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்