இறந்த உடலுடன் உடலுறவு குற்றம் அல்ல : கர்நாடக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வயது இளம்பெண்ணை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு கொண்ட நபருக்கு கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் செஷன்ஸ் நிதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள ஹனுமந்தராய சிஎச், அபிநயா கே, மற்றும் கேவி மனோஜ், பாலியல் வன்முறை தொடர்பாக இ.த.ச.376ன் கீழ் தனது மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளி உடலுறவு கொள்வதற்கு முன்பே அந்த பெண்ணை கொலை செய்ததும் கொலையான பெண்ணின் சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சடலத்துடன் உறவு கொண்ட குற்றத்திற்காக தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. இ.த.ச.375 & 377 (கற்பழிப்பு & இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகிய இரண்டு பிரிவுகளையும் ஆராய்ந்த நீதிபதிகள் சடலுத்துடன் உடலுறவு கொண்டதற்காக இந்த இரண்டு பிரிவுகளையும் பயன்படுத்த முடியாது என்பதை அறிந்தனர்.

குற்றவாளி கொலை செய்ததை உறுதிப்படுத்தி தண்டனை வழங்கிய நீதிபதிகள் கற்பழிப்பு தொடர்பாக சரியான சட்டப்பிரிவு இல்லாததை அடுத்து இதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுபோன்ற சட்டதிருத்தம் அவசியம் என்று கூறியுள்ள நீதிபதிகள் சடலங்களை பாதுகாக்கும் பிணவறையில் சி.சி.டி.வி உள்ளிட்ட கண்காணிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.