ஒரு பவுன் தங்கம் ரூ.45,160-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று தேதியில் பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 44,960-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,645-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,620-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 77,600-க்கு விற்பனையாகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






