கோமான் நகர் என பெயர் மாற்ற வேண்டும் : தையூம் பட்டியலின மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் தையூர் கிராமம். இவ்‌கிராமம் நூற்று ஐம்பது ஆண்டுகள் அதாவது 1870 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பதினைந்து குடும்பங்கள் மட்டுமே கும்மி இருட்டில் மின் கம்பம் மின் விளக்குகளின்றி ஒற்றையடிப் பாதையில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பாதையின் இருபுறமும் தாழம்பூ புதர்கள் சூழ்ந்த பாம்புகள் நிறைந்த காணப்படும். இக்கிராமத்தில் இம்மக்களை ஹரிஜன மக்கள் வாழும் பகுதி ஹரிஜன காலணி என்று அழைப்பர். இப்பகுதியில் மிகவும் தைரியமாக வாழ்ந்தவர்கள் செட்டியூல்டு இன மக்களாவார்கள். மிகவும் பழமை வாய்ந்த இக்கிராமத்தில் தற்போது சுமார் இரண்டாயிரத்திற்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கோமான் நகர் சுமைதாங்கி ரோடு ஐந்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லும் பிரதானம் ரோடாக விளங்குகிறது . இக்கோமான் நகர் சுமைதாங்கி ரோடு பெயர்ப் பலகையில் மீண்டும் தற்போது ஹரிஜன காலணி என்று பெயர் பதியப்பட்டு இருபத்தைக்கண்டு அவ்வூர் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட 2023 மே 31 அன்று அபயம் என வழங்கும் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் மாநில இளைஞர்‌ அணி செயலாளர் I A எழிலரசு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு அதிகாரிகள், ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தினர்.

இனி இப்பகுதி கோமான் நகர் என்று பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதை நமது தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் செங்கல்பட்டு மாவட்ட நிருபர் அவர்களிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.

செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கோமான் நகர் என பெயர் மாற்ற வேண்டும் : தையூம் பட்டியலின மக்கள் கோரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube